இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

‘பகிர்ந்துகொள்ளுதல்,கவனித்துக்கொள்ளுதல்என்றஇந்தியாவின்அடிப்படைதத்துவத்தைநாட்டிற்கும்உலகிற்கும்ஒட்டுமொத்தமனிதகுலத்திற்கும்பயன்படும்விதமாக,  ஒரேகுடும்பமாகவசித்தல்,ஒன்றாகப்பணியாற்றுதல்என்றஇந்தியாவின்பழம்பெருமைமிக்ககலாச்சாரபாரம்பரியத்தைப்பாதுகாத்துஊக்குவிப்பதைமுழுமையாகப்பின்பற்றுமாறுகுடியரசுதுணைத்தலைவர்திரு.எம்.வெங்கையாநாயுடுவேண்டுகோள்விடுத்துள்ளார்

மைசூருஅரசகுடும்பத்தின் 25வதுமகாராஜாவானஸ்ரீஜெயசாமராஜஉடையாரின்நூற்றாண்டுகொண்டாட்டநிறைவுவிழாவில்காணொளிக்காட்சிமூலம்உரையாற்றியகுடியரசுதுணைத்தலைவர்,  மகாராஜாஜெயசாமராஜஉடையார்போன்றஅறிவாற்றல்ஞானம்தேசப்பற்றுமற்றும்தொலைநோக்குப்பார்வைகொண்டதலைசிறந்தஆட்சியாளர்களும்,நிர்வாகிகளும்தான்இந்தநாட்டின்வரலாற்றைவடிவமைத்துள்ளதாகக்கூறினார்

ஸ்ரீஜெயசாமராஜஉடையார்ஒருதலைசிறந்தநிர்வாகிஎன்றுகுறிப்பிட்டகுடியரசுதுணைத்தலைவர்,  “சுதந்திரத்திற்குமுந்தையஇந்தியாவில்வலிமைமிக்கதற்சார்புடையமற்றும்முற்போக்கானமாநிலங்களில்ஒன்றைஉருவாக்கியவர்அவர்என்றார்

இந்தியாவைவலிமையானஜனநாயகநாடாகமாற்றியமைக்கவும்நாட்டின்ஒற்றுமைக்காகவும்,ஒருமைப்பாட்டிற்காகவும்அளப்பறியபங்காற்றியவர்மைசூருமகாராஜாஎன்றுபுகழாரம்சூட்டியகுடியரசுதுணைத்தலைவர்பண்டைக்காலநற்பண்புகள்மற்றும்நாகரீகம்ஆகியவற்றின்கலவையாகதிகழ்ந்தவர்அவர் என்றும்குறிப்பிட்டார்.

அர்த்தசாஸ்திரத்தில்சாணக்கியர்குறிப்பிட்டபல்வேறுவிதமானகுணாதிசயங்களைக்கொண்டமுன்மாதிரிமன்னராகத்திகழ்ந்தவர்அவர்என்றும்கூறினார்

தொழில்முனைவோருக்குமிகவும்உறுதுணையாகத்திகழ்ந்தஸ்ரீஜெயசாமராஜஉடையார்நாட்டில்அறிவியல்தொழில்நுட்பவளர்ச்சியைமேம்படுத்தவும்,  அறிவியல்சிந்தனையைவளர்க்கவும்அயராதமுயற்சிமேற்கொண்டவர்என்றும்திரு.வெங்கய்யநாயுடுதெரிவித்தார்

குறிப்பிடத்தக்கதத்துவஅறிஞர்இசைஆர்வலர்அரசியல்சிந்தனையாளர்மற்றும்மக்கள்தலைவரானதிரு.உடையார்பல்துறைமேதையாகவும்வாழ்நாள்முழுவதும்கற்றறிந்துகொள்பவராகவும்திகழ்ந்தார்என்றும்குடியரசுதுணைத்தலைவர்குறிப்பிட்டார்.

கலைஇலக்கியம்,கலாச்சாரத்தைப்போற்றிவளர்ப்பதில்தன்னிகரற்றவராகதிகழ்ந்ததால்,  ‘தக்சினபோஜாஎன்றுஅழைக்கப்பட்டவர்அவர்என்றும்குடியரசுதுணைத்தலைவர்சுட்டிக்காட்டினார்.  

சமஸ்கிருதமொழியில்பாண்டித்யம்பெற்றிருந்தவர்திரு.ஜெயசாமராஜாஎன்றும்தலைசிறந்தபேச்சாற்றல்கொண்டவர்என்றும்பாராட்டியதிரு.வெங்கய்யநாயுடு,  அவர்எழுதிய ‘ஜெயசாமராஜகிரந்தரத்னமாலாஎன்றதொடர்கன்னடமொழிமற்றும்இலக்கியத்தைசெழிப்புறச்செய்ததாகவும்தெரிவித்தார்.

காலம் கடந்தும் வாழும்இந்தியநற்பண்புகள்செழுமைவாய்ந்தகலாச்சாரபாரம்பரியத்துடன்,  ஜனநாயகம்,மக்கள்நலன்சார்ந்தநல்லாட்சிமுறையைஇந்தசிறப்புமிக்கதருணத்தில்நாம்ஒவ்வொருவரும்பின்பற்றவேண்டுமெனவும்குடியரசுதுணைத்தலைவர்கேட்டுக்கொண்டார்.  

Exit mobile version