சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அளேக்காக தூக்கும் மோடி.

படத்தை பார்த்தீர்களா..இது தான் இப் போதைய இந்தியா ..உலகமே சுருண்டு
கிடக்கும் சூழ்நிலையிலும் சீனாவில்
இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு
ஆசை வார்த்தை கூறி இந்தியாவுக்கு
அழைத்து கொண்டு இருக்கிறது.

இது ஒரு சிறந்த வாய்ப்பு .கொரானாவி
னால் உலக நாடுகள் சீனாவுடன் உள்ள வர்த்தக உறவுகளை தவிர்க்க ஆரம்பித்
துள்ள நிலையில் அந்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பயன் படுத்தி கொள்ள மோடி அரசு பல
செயல் திட்டங்களை வகுத்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

இதற்காக உருவாக்கப்பட்ட தொழில்
துறை கமிட்டி உலக நாடுகளின் தலைவர்
களையும் தொழில் நிறுவனங்களை யும்
தொடர்பு கொண்டு பேசி வருகிறது.

யார் ஒருவர் தனக்கு கிடைத்த சந்தர்ப்ப
த்தை சரியான நேரத்தில் சரியாக பயன்
படுத்தி கொள்கிறாரோ அவர் தான் மிக
சிறந்த தலைவராக உருவாக முடியும்.

2001 ஜனவரி 26 ல் குஜராத் கட்ச் மாவட்ட த்தில் உருவான பூகம்பத்தினால் ஏற்பட்ட
உயிரிழப்புகளே குறைந்தது 20 ஆயிரம்
இருக்கும். உடைமைகளை பற்றி கேட்க
வேண்டாம்.

இந்த நிலையில் செயலற்று இருந்த அ ப்போதைய குஜராத் முதல்வர் கேசுபாய் படேலுக்கு பதிலாக மோடியை பிஜேபி
தலைமை அனுப்பிய பொழுது அதை வி ட்டு மோடி விலகியிருந்தால் இன்று அவர் உலகமே போற்றும் தலைவராக அறியப் பட்டு இருப்பாரா?

Exit mobile version