Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மோடி தலைமையிலான அரசு கல்வி முறையில் செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கான பணி தீவிரம் .

Oredesam by Oredesam
August 3, 2021
in இந்தியா, செய்திகள்
0
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் அறிமுகம்.
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மாணவர்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கவழக்கங்களை உறுதி செய்வதற்காக ‘சைபர் பாதுகாப்பு கையேட்டை’ சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

சைபர் பாதுகாப்பு, ஆன்லைன் சிக்கல்கள், மிரட்டல்கள், அவதூறு, மனரீதியான கொடுமை, ஆன்லைன் பாலியல் கொடுமை, மோசடிகள் உள்ளிட்ட தலைப்புகளை கொண்ட கையேடு http://cbseacademic.nic.in/web_material/Manuals/Cyber_Safety_Manual.pdf எனும் தளத்தில் கிடைக்கும்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரகால எதிர்வினை குழு (செர்ட்-இன்), காணொலி செயலிகளின் பாதுகாப்பு கவலைகளை கையாள்வதற்கான கையேட்டை தயாரித்துள்ளது. https://www.cert-in.org.in/s2cMainServlet?pageid=PUBWEL01 எனும் இணைப்பில் அதை காணலாம்.

மாணவர்களுக்கான தொழில்/பணி வழிகாட்டுதலுக்காக ஆசிரியர்களின் திறனை வளர்க்கும் இரண்டு நாள் நிகழ்ச்சியை சிபிஎஸ்இ ஏற்பாடு செய்கிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் உள்ள மூத்த மாணவர்களுக்கு வழிகாட்டுவார்கள். கேந்திரிய வித்யாலயாக்களில் மனநல ஆலோசகர்கள் மூலமும், ஜவகர் நவோதயா பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் துணை முதல்வர்கள் மூலம் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களுக்கான பல்வேறு சேவைகளை தேசிய கல்வி உதவித்தொகை தளம் வழங்குகிறது. https://scholarships.gov.in என்பது அதன் இணையதள முகவரி ஆகும்.

கடந்த ஐந்து வருடங்களில், ஐந்து திறன் பல்கலைக்கழங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை: ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம், குருகிராம், ஹரியானா; சிம்பயாசிஸ் ஸ்கில்ஸ் அண்டு புரொஃபெஷனல் பல்கலைக்கழகம், புனே, மகாராஷ்டிரா; பாரதிய திறன் வளர்த்தல் பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்; ராஜஸ்தான், ஐஎல்டி திறன் பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான், மற்றும் தில்லி திறன் மற்றும் தொழில்முனைதல் பல்கலைக்கழகம், புது தில்லி ஆகும்.

திறன் சார்ந்த படிப்புகளை வழங்குவதற்காக பல்கலைக்கழக மானிய குழுவால் 2016-17-ம் ஆண்டு 425 கல்வி நிறுவனங்களுக்கும், 2017-18-ம் ஆண்டு 424 கல்வி நிறுவனங்களுக்கும், 2018-19-ம் ஆண்டு 624 கல்வி நிறுவனங்களுக்கும், 2019-20-ம் ஆண்டு 354 கல்வி நிறுவனங்களுக்கும், 2020-21-ம் ஆண்டு 1208 கல்வி நிறுவனங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

எட்டாவது பட்டியலின் கீழ் மொழிகளுக்கு ஊக்கமளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்காக சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி மத்திய நிறுவனம் செயல்படுகிறது.

இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், மாநில அரசுகள் உள்ளிட்டவையோடு இணைந்து மொழிகளின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறது.

இதற்கிடையே, தேசிய கல்வி கொள்கை, 2000-ன் முதல் ஆண்டு நிறைவை ஒட்டி, பல்வேறு இணைய கருத்தரங்குகளை இந்திய அரசு நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பல்முனை மற்றும் முழுமையான கல்வி குறித்த தேசிய இணைய கருத்தரங்கை பல்கலைக்கழக மானிய குழு இன்று நடத்தியது. கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டனர்.

இணைய கருத்தரங்கில் தொடக்கவுரை ஆற்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்கார், தக்‌ஷசீலம் மற்றும் நாளந்தா காலத்தில் இருந்தே நமது நாட்டில் முழுமையான மற்றும் பல்முனை கற்றலுக்கான நீண்ட பாரம்பரியம் இருப்பதாக கூறினார்.

இணைய கருத்தரங்கில் உரையாற்றிய உயர்கல்வி செயலாளர் திரு அமித் காரே, தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் உருவாக்கம் மற்றும் அடிப்படைகள் குறித்து பேசினார். தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் தேசிய கல்வி கொள்கை கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வி.சி.க நிர்வாகி அராஜகம்’… வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அஞ்சல் ஊழியர்!

November 30, 2021
நோய் எதிர்ப்பு திறனுக்கு மூலிகை மருந்து  வழிகாட்டியை  வெளியிட்டது மத்திய அரசு !

கொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு சித்த மருத்துவர்களின் ஆலோசனைகள்.

May 18, 2020
கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், திமுக ஆட்சிக்கு வந்துள்ளது! சொன்னது பல்வளத்துறை அமைச்சர் நாசர்!

தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு கிறிஸ்துவர்களின் ஜெபம் தான் என, கிருஸ்துவ மக்களின் உற்சாகத்துக்காக பேசினேன். அமைச்சர் அடித்த அந்தர் பல்டி!

August 5, 2021

அசைவம் சாப்பிடலாமா? ஓஷோ அவர்களின் விளக்கம்

April 16, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x