கூட்டணி கட்சிகளை வைத்து நாடகமாடக்கூடாது ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம் !
பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவருமானம்,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூட்டணி கட்சிகளை வைத்து நாடகமாடக் கூடாது பழனி ...