வீடுதோறும் வேல் வைத்தோம் வீடு தோறும் விநாயகர் வைப்போம் !! விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடுவோம்!
பொது இடங்களில் விநாயகச் சிலைகள் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.கரொனா வைரஸ் காரணம் காட்டி அரசு இந்த முடிவு எடுத்திருக்கிறது. இந்த முடிவு வரவேற்கத் தக்க ...