பாகிஸ்தான் தாலிபான்கள் இந்தியாவின் கருவிகளே! பதறும் பாகிஸ்தான்! சிதறும் சீனா! இது வேற லெவல்!

பாகிஸ்தானில் உள்ள தாலிபான் தலைவர்களுக்கு இந்தியாவின் ரா அமைப்பு புகலிடம் அளிக்கிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் சீன பாகிஸ்தான் இடையே உள்ள உறவில் தீ மூட்டியுள்ளது.

பாகிஸ்தான் சீனாவின் கஸ்ட்டியில் உள்ள குவாடர் துறைமுகத்தில் நடைபெற்றுள்ள நேற்று நடைபெற்ற தற்கொலை படைதாக்குதலில் நிச்சயமாக பாகிஸ்தான் தாலிபான்கள் தான் இருப்பார்கள். என குற்றம் சாட்டியுள்ளது பாகிஸ்தான்.

இந்தியாவின் ரா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தான் பாகிஸ்தான் தாலிபான்கள் என்று பாகிஸ்தான் கதற ஆரம்பித்துள்ளது.

சீனாவின் கஸ்டடியில் உள்ள குவாடர் துறைமுகத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் 10 சீன பொறியாளர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் பலர் படு காயம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே ஈரானில் இந்தியாகையகப்படுத்தியுள்ள சாபகார் துறைமுகத்தின் வழியே தான் இது வரை வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆப்கானிஸ்தான் தலிபான் கைகளில் சென்றதால் இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தகம் கேள்வி குறியாகி விட்டது.

இந்த நிலையில் சாபகார் துறை முகத்தின் எதிர்காலமும் கேள்வியாகவே இருக்கிறது ஏனென்றால் ஈரான் சீனாவுடன் மிகவும் நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து ஆப்கானிஸ் தான் வழியே ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது.

இதை தலிபான்களும் ஆதரிப்பதால் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் வருங்காலத்தில் மிகவும் பலமாகி சீனாவுக்கு உதவியாக இருக்கும்.ஏனென்றால் இந்தியாவுக்கு எதிரான பனிப்போரில் குவாடர் துறைமுகம் தான் சீனாவுக்கு மிகவும் முக்கியமான ஸ்டிரேடஜிக் பாயிண்டாகும்.

அந்த குவாடர் துறைமுகத்தில் நேற்று சீன பொறியாளர்களை குறி வைத்து நடைபெற்றுள்ள தற்கொலை படைத்தாக்குதல் மூலமாக சீனாவுக்கு எந்த இடத்திலும் கவுண்டர் கொடுக்க இந்தியா தயாராக இருப்பதாகவே தெரிகிறது.

பாகிஸ்தான் தலிபான்கள் இந்தியா வின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகி ஸ்தான் அரசே கூறுகிறது

ஆப்கான் தலிபான்களை வைத்து சீனாவும் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிராக குடைச்சல் கொடுத்தால் பதிலுக்கு இந்தியா பாகிஸ்தான் தலிபான்களை வைத்து பாகிஸ்தானில் வைத்தே சீனாவுக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்கிறது பாகிஸ்தான்.

Exit mobile version