Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home மற்றவைகள்

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி! மற்றவர்களை ஏற அனுமதிக்காத ரயில்வே பெட்டி! அதிரடி காட்டிய நீதிபதி!

Oredesam by Oredesam
May 7, 2025
in மற்றவைகள்
0
supreme-court

supreme-court

FacebookTwitterWhatsappTelegram

சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது ரயில் பெட்டியைப் போல மாறிவிட்டது. இந்த பெட்டியில் இடம் கிடைத்து ஏறியவர்கள் அடுத்தவரை ஏறுவதற்கு அனுமதிப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர். கவாய்க்கு பிறகு இந்த ஆண்டின் இறுதியில் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்க உள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-2017-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டப் போரட்டத்தின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், “ தொகுதி மறுவரையின்போது ஓபிசி குறித்த தரவுகள் இருந்தபோதும் அதனை பயன்படுத்தி மகாராஷ்டிர அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

READ ALSO

தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.

மாறாக சில அதிகாரிகளை மட்டும் கைக்குள் வைத்துக்கொண்டு உள்ளாட்சி நிர்வாகத்தை அரசு தன்னிச்சையாக நடத்தி வருகிறது. எனவே, விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.மற்றொரு வழக்கறிஞரான கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், “ ஓபிசி பிரிவில் அரசியல் ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அதன் பலன்களை வழங்க வேண்டும். அதுதான் இடஒதுகீட்டின் உண்மையான நோக்கம்” என்றார்.

இதையடுத்து நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், “ நாட்டில் இடஒதுக்கீடு என்பது ரயில் பெட்டிகளைப் போல மாறிவிட்டது. அதில் இடம் கிடைத்து உள்ளே நுழைந்தவர்கள் மற்றவர்களை உள்ளே வரவிட விரும்புவதில்லை. இதுதான் உள்ளடக்க கொள்கையாக தற்போது மாறி உள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிக வகுப்புகளை அடையாளம் காண அரசுகள் கடமைப்பட்டுள்ளன.

நாட்டில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏராளமான பின்தங்கிய மக்கள் உள்ளனர். அவர்கள் ஏன் (இடஒதுக்கீட்டின்) பலன்களை பெறக்கூடாது? ஒருசில குடும்பங்கள் மற்றும் குழுக்கள் மட்டுமே இடஒதுக்கீட்டின் சலுகைகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்றன” என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

அதேநேரத்தில், மாநிலத் தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், 4 மாதங்களுக்குள் தேர்தலை முடிக்கச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.நீதிபதி என்.கே.சிங் உள்ளிட்ட அமர்வின் மற்றொரு நீதிபதி உடனிருந்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவின்படி, மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்கள், ஜூலை 2022-ல் பந்தியா ஆணையம் அறிக்கையை சமர்ப்பிக்கும் முன் இருந்த OBC ஒதுக்கீட்டு சதவீதத்துடன் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.அதேநேரத்தில், மாநிலத் தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், 4 மாதங்களுக்குள் தேர்தலை முடிக்கச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
மற்றவைகள்

தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

February 20, 2026
திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.
மற்றவைகள்

திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.

August 17, 2025
MAMTA BANERJEE
மற்றவைகள்

மே.வங்கத்தில் இன்ஸ்டா பிரபலம் கைது.. மம்தா பானர்ஜியை மொத்தமாக முடித்துவிட்ட பவன் கல்யாண்

June 2, 2025
Krivak_III
மற்றவைகள்

நண்பேன்டா! களத்தில் இறங்கிய ரஷ்யா போர்க் கப்பல்! அலறும் அரபிகடல்! பதறும் பாகிஸ்தான்! துருக்கியாவது …..

May 6, 2025
நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !
மற்றவைகள்

நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !

April 22, 2025
GetoutStalin
மற்றவைகள்

ஒரு மில்லியனை கடந்த கெட் அவுட் ஸ்டாலின் … மாஸ் காட்டிய பாஜக.. தெறித்து ஓடிய திமுக…. #GetOutStalin

February 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Amith Sha.. TamilNadu election,

களமிறங்கிய அமித் ஷாவின் தளபதி! யார் இந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்? அதிரும் அரசியல் களம்…

February 19, 2025
annamalai stalin

நாங்க ரூ.200 குறைச்சுட்டோம்.. தி.மு.க வாக்குறுதி நம்பர் 503 என்ன ஆனது சொல்லுங்க? – அண்ணாமலை கேள்வி?

August 30, 2023
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பாஜக பட்டேலுக்கு சிலை வைத்தது தவறானது என்ற பேச்சு வருவதற்கு உண்மை காரணம் ?

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பாஜக பட்டேலுக்கு சிலை வைத்தது தவறானது என்ற பேச்சு வருவதற்கு உண்மை காரணம் ?

April 28, 2021
Vanathi Srinivasan

கேரளாவில் 4 ஆண்டுகளில் 5338 பெண்கள் காணவில்லை! ஆதாரத்தை வெளியிட்டு வானதி சீனிவாசன் அதிரடி!

April 22, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x