அடேங்கப்பா 1,400 கோடி! துணை முதல்வர் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்! முடிவுக்கு வரும் மகாராஷ்டிரா அரசு!
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அவரின் குடும்பத்துக்குத் தொடர்புடையவர்களின் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், ...