சர்வதேச நீதிமன்றத்தை கெஞ்சும் பாகிஸதான். உலகமே இந்தியாவுக்கு ஆதரவு!. பாகிஸ்தானின் சோலியை முடித்த இந்தியா
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்து இருப்பது பாகிஸ்தானின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதனால் மிரண்டு போயிருக்கும் பாகிஸ்தான், சர்வதேச மன்றங்களை நாடி இதற்கு ...

















