“மோடியை அடிப்பேன்” என ஆணவத்தின் உச்சத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் !
"மோடியை என்னால் அடிக்க முடியும், அவமானப்படுத்த முடியும்" என மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சிதலைவர் நானா பட்டோலே கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித்தலைவர் நானா ...