திமுக சொல்லும் வசனங்களை எழுதாவிட்டால் நீதிபதிகள் மீது ஜாதி சாயம் பூசுவதா-டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம் !
திமுக என்ன கட்டளையிடுகிறதோ, அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டுமா? - டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி ...