Tag: Indian Army asks its personnel to delete 89 apps including Facebook

போர் விமானங்கள் பராமரிப்பில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்

போர் விமானங்கள் பராமரிப்பில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்

போர் விமானங்கள் பராமரிப்பதில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம் அளிக்கிறது. மிக்-21 பைசன் முதல் ரபேல் வரை வெளிநாட்டில் தயாரான பல போர் விமானங்கள்  வரை இந்திய விமானப்படை இயக்குகிறது.  இவற்றின் உதிரி பாகங்களுக்கு, இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருந்திருந்தது.  தற்சார்பு நிலையை அடைவதற்கு இவற்றின் உதிரி பாகங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பழுது பார்க்கும் மையங்கள் இந்தியாவில் இருப்பதில் இந்திய விமானப்படை அதிக கவனம் செலுத்துகிறது. போர் விமானங்களின் பராமரிப்புக்குத் தேவையான திருகு ஆணிகள், வயர்கள், கேஸ்கட், ஸ்பிரிங் போன்ற சாதாரண உதிரி பாகங்கள் முதல், அதிக தொழில்நுட்பம் வாய்ந்த விமான உதிரி பாகங்களையும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை விமானப்படை விரும்புகிறது. நாட்டின் பல பகுதிகள் உள்ள போர் விமான பழுது பார்க்கும் மையங்களும் உள்நாட்டு உதிரி பாகங்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நாசிக்கில் மத்திய உள்நாட்டுமயமாக்கல் மற்றும் உற்பத்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 உதிரி பாகங்களை, உள்நாட்டில் தயாரிப்பதற்கு விமானப்படை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது. இந்த தேவைகளுக்காக, மத்திய அரசின் பொது கொள்முதல் இணையதளம் மூலம் வெளியிடப்பட்ட ஒப்பந்த கோரிக்கை விவரங்கள் விமானப்படை இணையளம் indianairforce.nic.in -ல் உள்ளது. மேலும், ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள,  200-க்கும் மேற்பட்ட  தொழில்நுட்ப உதிரிபாகங்கள் பட்டியல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையளம் srijandefence.gov.in -ல் உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்  அலங்கார மீன் வளர்ப்பு முனையம் அமைப்பதற்கான திட்டம் பரிசீலிக்க படும் என மத்திய மீன் வளம்,  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் ...

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு !

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு !

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில், வருகிற 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்த பாபர் ...

உலகநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.

உலகநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.

பூடான் மன்னருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல் பூடான் மன்னர் மேதகு ஜிக்மே கேசர் நம்க்யேல் வாங்க்சக்-வுடன் பிரதமர் மோடி இன்று தொலை பேசியில் பேசினார். பிரதமர்  திரு. ...

தில்லியில் ISIS பயங்கரவாதி கைது!

இந்திய தலைநகர் தில்லியில் ரிங் ரோடு அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்ததுப்பாக்கி சூட்டில் ISIS பயங்கரவாதி  ஒருவர் பிடிபட்டார். அவர் வசம் இருந்த இரண்டு அதி நவீன ...

CAAக்கு எதிராக ஷாஹீன் பாக்ல் போராடியர்கள் பாஜகவில் இணைந்தனர்!

CAAக்கு எதிராக ஷாஹீன் பாக்ல் போராடியர்கள் பாஜகவில் இணைந்தனர்!

பாரத பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் 101 நாள் 24 மணி நேரமும் தொடர் ...

உலக நாடுகள் போற்றும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய அறிவிப்புகள்.

உலக நாடுகள் போற்றும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய அறிவிப்புகள்.

பாரத திருநாட்டின் சுதந்திரத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவையொட்டி செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து பிரமாண்டமான பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் பல சிறப்பு அம்சங்களைத் தெரிவித்தார்.  சீனா மீது கர்ஜித்து, அதற்கு ...

மகாத்மா காந்திக்கு ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

மகாத்மா காந்திக்கு ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையமான ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை புதுடெல்லி ராஜ்காட்டில் காந்தி ஸ்மிர்தி மற்றும்  தரிசன சமிதியில் பிரதமர் திரு. நரேந்திர ...

ராணுவ தளவாடங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்க  தடை ராஜ்நாத்சிங் அதிரடி உத்தரவு..!

ராணுவ தளவாடங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்க தடை ராஜ்நாத்சிங் அதிரடி உத்தரவு..!

ராணுவத்திற்கு பீரங்கித் துப்பாக்கிகள், சுய தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட 101 பொருட்களை சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!! ...

பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை!

பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக உள்ள பாஜக பிரமுகர் சஜாத் அகமது என்றவர் இன்று காலை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் ...

Page 2 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x