Tag: modi 3.0

Annamalai

பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்வி !

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பாரா? என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ...

பிரதமர் மோடி ஆட்சியில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள்,தொழிலாளர் சக்தியில் சேருவது அதிகரிப்பு.

பிரதமர் மோடி ஆட்சியில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள்,தொழிலாளர் சக்தியில் சேருவது அதிகரிப்பு.

021-22 -ம் ஆண்டில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி, அகில இந்திய தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தின் மதிப்பீடுகள் – மக்கள் தொகையில் தொழிலாளர் சக்தியில் உள்ள நபர்களின் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது.   2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் தொழிலாளிகளாகச் சேர்வது படிப்படியாக அதிகரிப்பதைக் காட்டுகின்றன. 2014-15-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்வி பயிலுங்கள் மற்றும் வருவாய் ஈட்டுங்கள் (சீகோ அவுர் கமாவோ) திட்டம், சிறுபான்மை இளைஞர்களின் (14-45 வயது) கல்வித் தகுதி, நிலவும் பொருளாதார போக்குகள் மற்றும் சந்தை வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு நவீன / பாரம்பரிய திறன்களில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இத்திட்டத்தின் கீழ், 2.69 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர். இது மொத்த பயனாளிகளில் 57.64% ஆகும். உஸ்தாத் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. முதன்மை கைவினைஞர்கள் / கைவினைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டது. இத்திட்டத்தின் கீழ், 19,255 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 89.10% ஆகும். முறையான பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாத சிறுபான்மையின இளைஞர்கள் பயனடையும் நோக்கத்துடன் நயி மன்சில் திட்டம் 2014-15 முதல் 2020-21 வரை செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் முறையான கல்வி (எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு) மற்றும் திறன்களின் கலவையை வழங்கியது மற்றும் பயனாளிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேட உதவியது. இத்திட்டத்தின் கீழ், 54,233 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 54.94% ஆகும். மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

78வது சுதந்திரதின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முழுஉரை

விகடன் கார்டூன் விவகாரம் தேசம் அவமதிக்கப்படுவதை பொறுக்க மாட்டோம்-பாஜக நிர்வாகி ஆவேசம்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,அரசை, ஆட்சியாளர்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு சுதந்திரம் உண்டு. வரலாற்றிலேயே அதிக அளவு விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும், எல்லை ...

நீர்வள மேம்பாட்டில் அம்பேத்கரின் பங்களிப்பை புறக்கணித்த காங்கிரஸ் பிரதமர் மோடி ஆவேசம்.

நீர்வள மேம்பாட்டில் அம்பேத்கரின் பங்களிப்பை புறக்கணித்த காங்கிரஸ் பிரதமர் மோடி ஆவேசம்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு,பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், ...

Modi

தமிழகத்திற்கு 1 லட்சம் கோடி வாரி கொடுத்த பிரதமர் மோடி கோடி சத்தமில்லாமல் செய்த சம்பவம்…

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது சாலை வசதிகள். அந்த வகையில் ...

பயங்கரம்…!! மோடி, ட்ரம்ப் இருவரையும் வீழ்த்த ரூ 7000 கோடி…

மோடி செய்த மாஸ் சம்பவம்.. டொனால்டு டிரம்ப் முதல் கையெழுத்து இதுதான் ! சீனாவுக்கு வேட்டு.. கனடாவுக்கு செக்..

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு உடனடியாக 3 ...

கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு

கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி,பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் ...

“Gcon” என்ற உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியா அரசு !

“Gcon” என்ற உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியா அரசு !

பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான 'The Grand Commander of the Order of the Niger' விருதை வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது. ...

Narendra Modi

கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் ! பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் ...

Modi

அழுத்தம் திருத்தமாக மோடி சொன்ன அந்த சம்பவம் …விரைவில் பொது சிவில் சட்டம்.கதறும் எதிர்கட்சிகள்.

இந்தியா முழுவதும் மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சட்டம் என்றால் அது பொது சிவில் சட்டம் தான். அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம். மேலும் பொது சிவில் சட்டம் ...

Page 1 of 4 1 2 4

POPULAR NEWS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x