புதிய எம்.பிக்கள் ‘கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’ மோடி அறிவுரை!
பிரதமர் மோடி தனது இல்லத்தில் புதிதாக பதவியேற்ற 18 மாநிலங்களவை உறுப்பினர்களை நேரில் சந்தித்து உரையாடினார். நாடாளுமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆலோசனையையும், ஊக்கத்தையும் அளித்தார். ...