ஆசிரியரை மிரட்டும் அரசு பள்ளி மாணவர்கள்! வாய் மூடி நிற்கும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர் அமைப்பு
சில நாட்களாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் வகுப்புகளில் செய்யும் அட்டகாசங்கள் எல்லையை மீறி செல்கின்றன. இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர் அமைப்பு வாய் ...



















