நான்கு நாள் தான் பாகிஸ்தான் சோலி முடிந்துவிடும்! உக்ரைனால் வந்த பிரச்சனை! ஆயுத பற்றாக்குறையால் திணறும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் செய்தது. இதில் எம்ஜிஎஸ் பீரங்கி வாகனங்கள், எம்109 மற்றும் பிஎம்-21 பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 155 எம்எம் மற்றும் 122 எம்.எம் ...



















