அழுத்தம் திருத்தமாக மோடி குறித்து பேசிய ரஜினிகாந்த் … பிரதமர் மோடி ஒரு ஃபைட்டர், எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்வார்! மாஸ் ஸ்பீச்..
‛பிரதமர் மோடி ஒரு போராளி. அவரால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும். பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார். காஷ்மீர் விவகாரத்தை தைரியமாகவும், அழகாகவும் மோடி ...



















