பார்க்கவ குலத்தின் மூத்தமுன்னோடி ம.ரா.குமாரசாமியின் 96 வது ஆண்டு நினைவுதினம் மரியாதை செலுத்திய மாநில பொருளாளர்.
பார்க்கவ குலத்தின் மூத்த முன்னோடி,தமிழ்நாடு பார்க்கவகுல சங்கத்தின் நிறுவன தலைவர்,தமிழ் அறிஞர் ம.ரா.குமாரசாமியின் 96 வது நினைவு நாளை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் மாவட்டம், மணம்பூண்டி பகுதியில் ...



















