விடியல் அரசின் மெத்தனம் 10,000 டன் நெல் நாசம்… விவசாயிகள் பாதிப்பு! போராளிகள் எங்கே?
நேரடி கொள்முதல் நிலையங்களின் மெத்தன போக்கால் மழையில் நனைந்து 10,000 டன் நெல்கள் வீணாகியுள்ளது. நெல் விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. விடியல் அரசோ அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த ...


















