லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட ராமர், லட்சுமணர், சீதை சிலைகள்!
இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொள்ளையடித்து நமது பழங்கால சின்னங்களை திருடி சென்றனர். இது போல் தான் நமது கோவில்கள் உள்ள கடவுள் திருவுருவ சிலைகளை ...
இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொள்ளையடித்து நமது பழங்கால சின்னங்களை திருடி சென்றனர். இது போல் தான் நமது கோவில்கள் உள்ள கடவுள் திருவுருவ சிலைகளை ...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார ...
சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்…! சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…! சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை - ...
தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 150. அதில் 15% ஆல் இந்தியா கோட்டாவுக்கு போய் விடும்.மீதம் 150-23=127 சீட். இந்த 127 சீட்டில் 50% (64:64) ...
தர்மபுரி திமுக எம்.பி செந்தில் குமார் ஒரு விளம்பர பிரியர் போல எப்போது பார்த்தாலும் ட்விட்டரில் ஏதாவது பேசி வாங்கி காட்டிக்கொள்வது இவரின் வழக்கம் ஆகும். மூலபத்திரத்தை ...
புதிய கல்வி கொள்கை குறித்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் ...
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார்.இளைஞரணியினரை உற்சாகப்படுத்தும் வகையிலும் ...
மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 14ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ள மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். https://www.youtube.com/watch?v=KFuTO13QbBg இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ்சிங் கின் எம்.பி பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றதையடுத்து அப்பதவி காலியானது. மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் சிங் மீண்டும் பீகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தற்போது மீண்டும் தேர்வாகியுள்ளார். அவரையே துணைத் தலைவர் வேட்பாளராக பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை பொது வேட்பாளராக்க முடிவு செய்ததாகவும் ஆனால் வெற்றி உறுதியாக இல்லாத நிலையில் எப்படி திமுக போட்டியிடுவது என்றும் கூறப்படுகிறது. மேலும் “ஹிந்தி தெரியாது போடா” என தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லி சென்று எப்படி வாக்கு கேட்பது என திருச்சி சிவா அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திருச்சி சிவா முக்கிய நிர்வாகிகளுடன் சென்னையில் பங்கேற்கவில்லை. ஒரு மணி நேரம் தாமதமாக திருச்சியில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=OY7SBsbiO9o&t=1s கட்டுரை : எழுத்தாளர் சுந்தர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் ...
பிரதமர் மோடி அரசு பதிவியேற்றத்திலிருந்து விவசயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவைக்கிறார். இதன் ஒரு பகுதியாக கிஷன் ரயில்வே திட்டம். இந்த சிறப்பு ரயில் திட்டம் விவசாயிகளுக்குக்கென ...
