Tag: Tamilnadu

“உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை (FME) முறைப்படுத்தும் திட்டத்துக்கு” அமைச்சரவை ஒப்புதல்.

“உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை (FME) முறைப்படுத்தும் திட்டத்துக்கு” அமைச்சரவை ஒப்புதல்.

நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகில இந்திய அளவில் அமைப்புசாரா துறைக்கு மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் புதிய திட்டமாக ரூ.10,000 கோடி திட்ட மதிப்பீட்டில்,  ...

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிறரது முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிறரது முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியதால், பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் ...

6 நகரங்களுக்கு 5 நட்சத்திர தகுதி, 65 நகரங்களுக்கு 3 நட்சத்திர தகுதி, 70 நகரங்களுக்கு ஒரு நட்சத்திர தகுதி.

6 நகரங்களுக்கு 5 நட்சத்திர தகுதி, 65 நகரங்களுக்கு 3 நட்சத்திர தகுதி, 70 நகரங்களுக்கு ஒரு நட்சத்திர தகுதி.

2019-20-ம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, குப்பைகள் இல்லா நகரங்களின் நட்சத்திர தகுதிப் பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி இன்று ...

மேற்கு மத்திய வங்களா விரிகுடா பகுதியில் உம்பன் சூப்பர் புயல் காற்று: மேற்கு வங்கம் மற்றும் வட ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை.

மேற்கு மத்திய வங்களா விரிகுடா பகுதியில் உம்பன் சூப்பர் புயல் காற்று: மேற்கு வங்கம் மற்றும் வட ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை.

இந்திய வானிலை ஆய்வு துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் /  புயல் எச்சரிக்கை பிரிவின் தற்போதைய ( 10.00 மணி அளவில் ஐஎஸ்டி) நிலவர அறிக்கையின் படி கீழ் கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் காற்று இப்போது வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்துள்ளது.  இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில்  மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் உள்ளது. இது இப்போது 08.30 மணி வாக்கில் வடமேற்கு வங்களா வி்ரிகுடா பகுதியில் நிலைக் கொண்டுள்ளது.  இது 19.8 டிகிரி அட்ச ரேகையிலும் 87.7 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் உள்ளது. இது ஏறக்குறைய  பாராதீப் ( ஒடிஸா) அருகே 120 கிழக்கு –தென்கிழக்கில் உள்ளது. மேற்கு வங்க மாநிலம் திஹாவுக்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புபாரா ( வங்க தேசம்)வுக்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.  இது வங்களா விரிகுடாவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியை நோக்கி நகரந்து மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்)  மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்)இன்று மதியம் அல்லது மாலை (20ம் தேதி மே, 2020)  கரையை கடக்கும் எனத் தெரிகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக இருக்கும். வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயரலாம்.  இன்று மதியம் முதல் நிலச்சரிவு முறைகள் தொடங்கும். பின்னர் இது படிப்படியாக வடக்கு-வடகிழக்கில் கொல்கத்தாவை  நோக்கி நகர வாய்ப்புள்ளது.  டோப்ளர் ரேடார் முறையில் ( டிடபிள்யுஆர்) முறையில் தொடர்ச்சியாக விசாகப்பட்டினம் ( ஆந்திர மாநிலம்) பாராதீப் (ஒடிஸா) மற்றும் கோபால்பூர் ( ஒடிஸா) ஆகிய இடங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னறிவிப்பு: அடுத்த 25 மணி நேரத்தில் ஒடிஸாவின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக ( ஆங்காங்கே)  கன மழை முதல் அதிககன மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் கடலோர பகுதியில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.  ஒடிஸா மற்றும் கடலோர மாவட்ட பகுதிகளில் இது மணிக்கு 125 கிலோ மீட்டர் சூறாவளி காற்று வேகத்தை எட்டவும் கூடும். ஒடிஸா மற்றும் தெற்கு கடலோர மாவட்ட உள்பகுதிகளில் இது மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும்.

பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை; மக்களிடம் அமைதி திரும்பினால் போதும் : நடிகர் ஆர்.கே. சுரேஷ்!

 நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு மே, 19 பிறந்தநாள். ஊரடங்கு  பொது முடக்கம் என்று நாடே ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அவருக்குப் பிறந்தநாள் வருகிறது.வழக்கமாகத் ...

வெளிதொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர்.

வெளிதொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர்.

புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர். கடந்த காலங்களில் 100 சதவிகித கல்வி வறுமை ஒழிப்பு என எண்ணற்ற ...

இணைய வர்த்தகம் விவசாயிகளுக்கு சரியான விலையைப் பெற இ-நாம் அதிகாரம் அளிக்கிறது.

இணைய வர்த்தகம் விவசாயிகளுக்கு சரியான விலையைப் பெற இ-நாம் அதிகாரம் அளிக்கிறது.

கொவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவல் நெருக்கடி காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் போது, ​​நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான தோட்டக்கலைத் துறை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அரசாங்கத்தின் ...

நோய் எதிர்ப்பு திறனுக்கு மூலிகை மருந்து  வழிகாட்டியை  வெளியிட்டது மத்திய அரசு !

கொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு சித்த மருத்துவர்களின் ஆலோசனைகள்.

கொரோனா வைரஸை அழிப்பதற்கோ உடலில் தொற்றாமல் முன்கூட்டியே தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதே ...

மாலத் தீவுகளில் சிக்கி தவித்த 588 இந்தியர்கள் கப்பலில் நாடு திரும்பினர் .

மாலத் தீவுகளில் சிக்கி தவித்த 588 இந்தியர்கள் கப்பலில் நாடு திரும்பினர் .

மாலத் தீவுகளில் இருந்து 588 இந்தியர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ என் எஸ் ஜலஷ்வா மூலம் இன்று காலை கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்தனர். கொரோனா வைரஸ் ...

தயாநிதிமாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க பாஜக நிர்வாகி காவல்துறையில் புகார்

மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் மனு அனுப்பியிருக்கிறேன். திமுகவின் மத்திய சென்னை ...

Page 230 of 241 1 229 230 231 241

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x