திராவிட மாடல் ஆட்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இரு தரப்பினர் மோதல்: 5 பேருக்கு அரிவாள் வெட்டு… பதற்றத்தில் திருச்செந்தூர்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகன் கண்ணன். இவர் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக நேற்றுமுன்தினம் சோனகன்விளை அருகே உள்ள நீல்புரம் பகுதிக்கு ...



















