நாட்டையே திரும்ப வைத்த மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு! பெருமை பேசிய இண்டி கூட்டணிக்கு மொத்தமாக விழுந்த ஆப்பு! 75 வருஷமா ஏன் எடுக்கல?
'நாடு சுதந்திரம் பெற்ற பின், முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இது நடத்தப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை ...



















