இலங்கையில் பிறந்த பிரபாகரனை எப்படி இங்கு தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும்? என்று இயக்குனர் அமீர் சீமானை கேள்வி கேட்டிருந்தார்.பதிலுக்கு சீமான் அரேபியாவில் பிறந்த நபிகளை நீங்கள் வழி காட்டியாக ஏற்றுக்கொள்ள வில்லையா? என்று எதிர் கேள்வி கேட்டு அமீரின் வாயை அடைத்து இருக்கிறார்.
இந்து மதத்தினை அழிப்பதற்கு தமிழன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு இந்து கடவுள்களை விமர்ச்சிப்பது இழிவாக பேசுவது சித்தரிப்பது தமிழகத்தில் அதிகமாக நடந்து வருகிறது.நாம் தமிழர்கட்சியினை பொறுத்தவரையில் பாஜகவை எதிர்க்கும் இளைஞர்கள் அதிகமாக உள்ளார்கள். மேலும் கிருஸ்துவர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் காணப்படுகிறார்கள்.
மேலும் சீமான் பல இஸ்லாமிய மேடைகளில் இந்து மதத்தின் வழிபாடுகளை பற்றி தவறான முறையில் சித்தரித்து பேசியுள்ளார்.இந்த நிலையில் முதன் முறையாக கடந்த வாரம் நாம் தமிழர் கட்சியில் உள்ள கிருஸ்துவ இசுலாமிய இளைஞர்கள் முன்னிலையில் இசுலாமிய மதம் கிருஸ்துவ மதம் ஐரோப்பிய மதம் என்று கூறினார் அவர்கள் தமிழர்கள் அல்ல என்று சைவத்தையும் வைணவத்தையும் வழிபாட்டு முறைகளாக கொண்டவர்களே உண்மையான தமிழர்கள் என்று கூறினார்.
தமிழர்களின் தாய் மதம் சைவம் வைணவம் தான் என்கிற உண்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு கூறியுள்ளது ஆச்சரியம். சீமான் பேசிய பின் சீமானை ஆதரித்து பேசி வந்தர்வகள் அனைவரும் எதிர்த்தார்கள். அதாவது இந்து கடவுள்களை சீமான் விமர்சிக்கும் போது கொண்டாடியவர்கள் தற்போது எதிர்த்தார்கள்.
ஏன் சீமானின்நெருங்கிய நண்பர் இயக்குனர் அமீர் சீமானை பற்றி பேசுகையில் இலங்கையில் பிறந்த பிரபாகரனை எப்படி ஒரு தலைவனாக ஏற்று கொள்ளமுடியும். என சீமானுக்கு எதிராக பேச ஆரம்பித்தார். இந்த நிலையில் அதற்கு பதிலளித்த சீமான் பதிலுக்கு சீமான் அரேபியாவில் பிறந்த நபிகளை நீங்கள் வழி காட்டியாக ஏற்றுக்கொள்ள வில்லையா? என்று எதிர் கேள்வி கேட்டு அமீரின் வாயை அடைத்து இருக்கிறார்.
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தமிழர்களாக சித்தரிக்கப்பட்டு வந்ததை தீடிரென்று உடைக்க ஆரம்பித்துள்ளார் சீமான். இதற்கு ஒரு தரப்பினர் வாழ்த்துக்களும் ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றர்கள்.