காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ஒப்பந்தங்கள் பெற்ற அனில் அம்பானி, பாஜக ஆட்சியில் திவால் நிலையில்!

யுபிஏ காலத்தில் ஒரு லட்சம் கோடி ஒப்பந்தங்கள் பெற்ற அனில் அம்பானி, தேசிய ஜனநாயக கூட்டணி காலத்தில் திவால் நிலையில்!

சீன வங்கிகளிடம் கடன் வாங்கிய வழக்கில், நேற்று லண்டன் நீதிமன்றம் முன் வீடியோ கான்ஃபரன்சிங்கில் ஆஜரான அனில் அம்பானி, “கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருக்கிறேன். திவால் நிலையில் உள்ளேன். இந்த வழக்கில் வக்கீல்களுக்கான பணத்தை கூட என் நகைகளை விற்றே கொடுத்துள்ளேன். என்னிடம் பணமில்லை” என்று கூறியிருக்கிறார்.

“அனில் அம்பானியுடன் ரஃபால் தயாரிக்கும் டஸ்ஸோ நிறுவனம் போட்ட ஒப்பந்தத்துக்கு மோதி அரசின் ஊழல் போக்கே காரணம்” என்று 2018இல் கூவினர் காங்கிரஸ். அப்போது, யுபிஏ காலத்தில் அனில் அம்பானிக்கு என்னென்ன ஒப்பந்தங்கள் வழங்கியது யுபிஏ என்ற பட்டியலை வெளியிட்டது பாஜக. ரூ ஒர் லட்சம் கோடி!

ராபர்ட் வாத்ராவுடன் சேர்ந்து இவர் செய்த பல தவறுகளுக்கான பலன் எப்போது கிடைக்குமோ…?

சீன நிறுவனங்களை இந்தியாவில் முன்னிறுத்த சீன நிறுவனங்களோடு அனில் அம்பானி கூட்டு சேர, அதற்கு சீன வங்கிகள் ‘கடன்’ கொடுத்தன. அதை அவர் திருப்பி செலுத்தாததால், லண்டனில் வழக்கு.

Oct 12, 2018 – Government lists projects won by Anil Ambani under UPA’s watch – preliminary enquiries have revealed projects worth Rs 100,000 crore were awarded to Anil Ambani’s Reliance Group during the last seven years of the Congress-led UPA government.


https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/government-lists-projects-won-by-anil-ambani-under-upas-watch/articleshow/66172595.cms

Sep 26, 2020 – Anil Ambani discloses worldwide assets to UK court in Chinese banks case
https://timesofindia.indiatimes.com/business/india-business/anil-ambani-discloses-worldwide-assets-to-uk-court-in-chinese-banks-case/articleshow/78323371.cms

Exit mobile version