இந்தியா

விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

சிக்கலான நேரங்களில், பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவுகிறது: விவசாயிகள் நன்றி.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 9.75 கோடிக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.19,500 கோடியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று...

இந்திய ஒலிம்பிக் வெற்றி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; இந்திய அணி குறித்து அமைச்சர் அனுராக் தாகூர் பெருமிதம்.

இந்திய ஒலிம்பிக் வெற்றி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; இந்திய அணி குறித்து அமைச்சர் அனுராக் தாகூர் பெருமிதம்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிவாகை சூடி தாயகம் திரும்பிய வீரர்களுக்கு புதுதில்லியில் இன்று மாலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீரஜ் சோப்ரா, ரவிகுமார் தாஹியா, மீராபாய் சானு, பி வி...

2022-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் – 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம்.

2022-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் – 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம்.

2022ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் / பரிந்துரைகள் அனுப்புதல் தற்போது நடைப்பெறுகிறது.  பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க, 2021 செப்டம்பர் 15ம் தேதி கடைசி தேதி.  பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள், பத்ம விருது இணையதளத்தில் https://padmaawards.gov.in  ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும். பத்ம விருதுகளை, மக்கள் பத்ம விருதுகளாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இதனால் சிறப்பாக செயல் புரிந்தவர்கள், பெண்கள், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்துக்கு தன்னலமற்ற சேவை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கும்படி அனைத்து மக்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள்/ பரிந்துரைகள் பத்ம விருதுகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  விவரங்களுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். மேற்கோள்கள் கதை வடிவத்தில் அதிகபட்சம் 800 வார்த்தைகளில் இருக்க வேண்டும். அவை, அந்தந்த துறையில்  சாதனை புரிந்த/ சேவையாற்றிய நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகளை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mha.gov.in)  ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பில் கீழ் உள்ளன.  இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், பத்ம விருதுகள் இணையதளத்தில் கீழ்கண்ட இணைப்பில் உள்ளன. https://padmaawards.gov.in/AboutAwards.aspx விவரங்கள் மற்றும் உதவிக்கு, இந்த போன் எண்களை தொடர்பு கொள்ளவும்:  011-23092421, +91 9971376539, +91 9968276366, +91 9711662129, +91 7827785786

மேற்குவங்கத்தில் கொடூரத்தின் உச்சம் பா.ஜ.க தொண்டரின் மனைவியை கூட்டு பலாத்கராம் செய்த மம்தா கட்சியினர்.

மேற்குவங்கத்தில் கொடூரத்தின் உச்சம் பா.ஜ.க தொண்டரின் மனைவியை கூட்டு பலாத்கராம் செய்த மம்தா கட்சியினர்.

மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் பாஜக தொண்டரின் 34 வயது மனைவியை நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) மேற்குவங்க முதல்வர் மம்தாபார்னர்ஜி கட்சியின் (TMC ) நிர்வாகிகளால்...

மோடி அரசு கவுரவம் ஜம்மு & காஷ்மீரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பெயர்.

மோடி அரசு கவுரவம் ஜம்மு & காஷ்மீரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பெயர்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையினால மத்திய அரசு ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ராணுவம், போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களின் பெயரை மாற்ற முடிவு...

ராஜீவ்காந்தி பெயரில் உள்ள தேசிய பூங்கா பெயரை மாற்ற குடகு மக்கள் கோரிக்கை என்ன செய்வார் மோடி.

ராஜீவ்காந்தி பெயரில் உள்ள தேசிய பூங்கா பெயரை மாற்ற குடகு மக்கள் கோரிக்கை என்ன செய்வார் மோடி.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயருக்கு பதிலாக மேஜர் தியான் சந்த் விருது என்ற பெயரை மாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார் தே...

கத்தோலிக்கர்கள் நிறைந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி ! கோவாவில் கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசன்!

கத்தோலிக்கர்கள் நிறைந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி ! கோவாவில் கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசன்!

கோவாவில் நடைபெற்ற பாஜக மகளிரணி செயற்குழு கூட்டத்திற்கு சென்ற கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசன் கோவாவை பற்றி விரிவான கட்டுரையினை எழுதியுள்ளார்! அந்த கட்டுரையானது; இந்தியாவின் மேற்கு...

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் காங்கிரஸ் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை புட்டு புட்டுவைக்கும் தடகள வீராங்கனை.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் காங்கிரஸ் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை புட்டு புட்டுவைக்கும் தடகள வீராங்கனை.

தற்போதைய மத்திய அரசாங்கத்தினை குறித்து முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ்... விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கும்...

இந்திய வரலாற்றில் முதல் முறையாக…. ஆகஸ்ட் 15 அன்று கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட சிபிஎம் முடிவு!

இந்திய வரலாற்றில் முதல் முறையாக…. ஆகஸ்ட் 15 அன்று கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட சிபிஎம் முடிவு!

இந்திய வரலாற்றில் முதல் முறையாக…. ஆகஸ்ட் 15 அன்று கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட சிபிஎம் முடிவு! இதே கம்யூனிஸ்ட் தான் 1947இல், "இந்த சுதந்திரம்...

மோடி அரசின் மேலும் ஒரு மைல்கல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணம் வெற்றி.

மோடி அரசின் மேலும் ஒரு மைல்கல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணம் வெற்றி.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த முன்பு உள்நாட்டிலே ஆயுதங்கள் போர் விமானங்கள்,கப்பல் உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த பொருட்க்களை நாட்டிலே தயாரிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டது. இதன்...

Page 48 of 125 1 47 48 49 125

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x