அடுத்தடுத்து சொதப்பல் ! ஜெய் பீம் தாக்கம் ரெட்ரோவில் எதிரொலித்ததா? கதைத் தேர்வில் சூர்யா சறுக்கலா? மீண்டும் விழுந்த பேரிடி!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் நேற்று (மே 1) வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே ‘கனிமா’ பாடல் தாறுமாறான வைரல், அல்போன்ஸ் புத்திரனின்...






