Friday, May 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிய உத்தரவு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!இனி இந்த சட்டங்கள் தான் !

Oredesam by Oredesam
February 27, 2020
in இந்தியா, செய்திகள்
0
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்  புதிய உத்தரவு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!இனி இந்த சட்டங்கள் தான் !
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் ஜம்மு-காஷ்மீர் மாற்றியமைத்தல் சட்டம் 2019-ன் 96-ஆவது பிரிவின்கீழ், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்தியச் சட்டங்களை கடைப்பிடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்க, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைத்தல் சட்டம் 2019 நடைமுறைக்கு வந்தபின்னர், முன்பிருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாக 2019 அக்டோபர் 31 முதல் மாற்றியமைக்கப்பட்டது.

READ ALSO

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

31.10.2019-க்கு முன்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தவிர, நாடு முழுவதும் அனைத்து மத்திய சட்டங்களும் பொருந்துபவையாக இருந்தன. தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் இந்தச் சட்டங்கள் பொருந்தும். இந்திய அரசியல் சட்டத்துக்கு ஏற்ற வகையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்தை சுமூகமாக நடத்திச் செல்ல மத்திய சட்டங்களை அங்கு அமல்படுத்துவது அவசியமாகும்.

இந்தச் சட்டப்பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீரில் சட்டங்களை மாற்றியமைப்பதற்கும், திருத்துவதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 37 மத்திய சட்டங்களை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு பொருந்தும் வகையில் மாற்றியமைக்கவோ, பின்பற்றவோ மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

RNRAVI

ஆளுநர் ரவி போட்ட போடு… தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 40% அதிகரிப்பு…கதிகலங்கிய சமூக நீதி கட்சிகள்..

October 3, 2024
ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா? தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

June 28, 2021
posco

கடலூரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை.. அத்து மீறிய காவல்கார அப்பா.. போக்சோவில் கைது

May 5, 2024
oredesam

மாஸ் காட்டும் மோடி பெட்ரோல்,டீசல் விலை குறைப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு மேலும் இரண்டு தீபாவளி பரிசு…

November 4, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!
  • ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?
  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x