ஏழை மாணவர்கள் பயன்பெற கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்க திமுக அரசு அனுமதி தரவில்லை: அண்ணாமலை
என் மண்; என் மக்கள்' யாத்திரை வாயிலாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஆத்தங்கரைப்பட்டி அண்ணாநகரில் நடந்த மக்கள்சபை கூட்டத்தில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி செயல்படுத்தி ...