குஜராத்தில் 188 இந்து அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கிய பின்னர் அகமதாபாத்தில் உரையாற்றிய அமித்ஷா, குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) லட்சக்கணக்கான அகதிகளுக்கு உரிமைகளையும் நீதியையும் வழங்குவதாகும் ...
தேசிய காங்கிரஸ் கட்சியின் சிந்தாந்தத்திற்கு சோனியா, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் எதிரான நிலையை எடுத்து வருகிறது. பாரத தேசம் விடுதலை ஆன போது நமது நாட்டிற்கு என்று ...
சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்திற்கு ஒரு பதிவு தபால் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் பழனி பகுதியில் சிலர் ...
பாரத் மாதா கி ஜே எனதருமை நாட்டு மக்களே, எனது குடும்ப உறுப்பினர்களே! நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், ...
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். புதுதில்லியில் அவர்களைச் சந்தித்த நரேந்திர மோடி, விளையாட்டு அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார். பாரிஸ் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன் என்று நரேந்திரமோடி கூறினார். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும், உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக எக்ஸ் பதிவுகளில், பிரதமர் கூறியதாவது; "பாரிஸ் ஒலிம்பிக்கில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவினருடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டுகளில் இருந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினேன். பாரிஸுக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் ஒரு சாம்பியன். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும். உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும்’’.. என கூறினார் .
பள்ளி மாணவர்களிடம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி திராவிட கொள்கைகளை திணித்து வருவதாக ஏபிவிபி குற்றசாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- தர்மபுரி ...
பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்த பின் முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும்'' என பா.ஜ., மூத்த தலைவர் எச். ராஜா ...
சொத்துக் குவிப்பு வழக்கில்,திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. ...
அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என திமுக அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 2002-2006ல் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக ...