தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் வரும் 25ல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் (நவ.,23) முடிவடைய உள்ள நிலையில், தியோகர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ...
ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் வரும் 25ல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் (நவ.,23) முடிவடைய உள்ள நிலையில், தியோகர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ...
இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி மனஉறுதியை உயர்த்தினார் பிரதமர் மோடி என பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில் உள்ள உலகின் ...
பிரதமர் மோடி, இரண்டு குழந்தைகளுக்கு மேஜிக் செய்து வேடிக்கை காட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எக்ஸ் சமூக வலைதளத்தில் ‛ குழந்தைகளுடன் ...
மத்தியபிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்: மத்தியபிரதேசத்தில் நீங்கள் அளிக்கும் ஓர் ஓட்டு, மூன்று ...
தெலுங்கானாவில்முதல்வர் சந்திரசேகர ராவ்தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. மாநில சட்ட சபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அங்கு பல்வேறு வளர்ச்சிப் ...
பா.ஜ.க எம்.எல்.ஏவும் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன்அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மத்திய பாஜக அரசு மீது திரும்ப திரும்ப அவதூறு பரப்புவதா ? ...
மத்திய அரசின் அடுத்த அதிரடி டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட குடியுரிமை பணியாளர் நியமனஅதிகாரத்தை அவசர சட்டத்தின் மூலமாக அகற்றிய மத்தி ய அரசு அடுத்து ...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று 5வது நாள் யாத்திரையை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது, அவர் மானாமதுரை மண்பாண்ட தொழில் கூடத்தில் மண்பாண்டங்களை செய்து ...
ஒரு பழங்குடியின பெண் இந்திய தேசத்தின் அடுத்த குடியரசு தலைவர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளால் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் குடியரசு ...
''தி.மு.க., ஆட்சியின் ஊழல்களை, தமிழக மக்களிடம் தெரிவிக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ.,வினருக்கு, அக்கட்சியின் தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ் ஆலோசனை வழங்கி உள்ளார்.தமிழக பா.ஜ., மாநில ...