பஹல்காம் தாக்குதல்! சிக்கிய முக்கிய தீவிரவாதிகள்..? உள்ளூரில் உதவிய இருவர் கைது! வெளிச்சத்திற்கு வந்த முக்கிய தகவல்!
காஷ்மீரில் 26 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிய 4 பயங்கரவாதிகளை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் பயங்கரவாதிகள் ...


















