போர் வெடித்தால் பாகிஸ்தானுக்கு பேரழிவு.. இந்தியாவை தடுக்கவே முடியாது. 42 இடங்களை குறிவைத்த இந்தியா? பதறும் பாகிஸ்தான்!
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவித் தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனச் ...


















