முப்படைகள் கையில் முழு பவர்.. கண் அசைத்த மோடி…அய்யா பொறுமையா இருக்க சொல்லுங்களேன்.. ஐநாவிடம் கதறிய பாகிஸ்தான் பிரதமர்!
இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து தீவிரவாத குழுக்களை களமிறக்கி வருகிறது பாகிஸ்தான். இந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத கும்பல்கள், ஜம்மு காஷ்மீரில் இயல்பு ...



















