ராஜ்யசபா எம்பி.. மத்திய கேபினட் அமைச்சர்.. தேசிய பொது செயலாளர் அண்ணாமலையை தேடி வரும் பதவி..! இன்னும் 10 நாட்களில் முடிவு!
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. 3 ஆண்டுகளாக தமிழக ...














