பாகிஸ்தானுக்கு ஆதரவு ! அசாம் எம்.எல்.ஏ அனுமில் இஸ்லாமை தட்டித்தூக்கிய போலீஸ்! பதற்றத்தில் அந்தர் பல்டி அடித்த கட்சி!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தால் இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது....



















