ராஜ்யசபாநாடாளுமன்ற உறுப்பினர்க்களின் மொத்த எண்ணிக்கை 245. அதில், தற்போது ஜம்மு - காஷ்மீரில் இருந்து நான்கு இடங்கள், நியமன எம்.பிக்களுக்கான நான்கு இடங்கள் என மொத்தம் 8...
சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பாரத பிரதமர் நரேந்திரமோடி வரும் 31ம் தேதி துவங்கி வைக்கிறார். சென்னையில்...
2022ம் ஆண்டு பிப்ரவரி 24ல் தொடங்கிய உக்ரைன், ரஷ்யா யுத்தம் இன்னமும் ஓயவில்லை. உக்ரைனின் 25 சதவீதம் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில், போரை நிறுத்த பல...
குஜராத்தில் 188 இந்து அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கிய பின்னர் அகமதாபாத்தில் உரையாற்றிய அமித்ஷா, குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) லட்சக்கணக்கான அகதிகளுக்கு உரிமைகளையும் நீதியையும் வழங்குவதாகும்...
தேசிய காங்கிரஸ் கட்சியின் சிந்தாந்தத்திற்கு சோனியா, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் எதிரான நிலையை எடுத்து வருகிறது. பாரத தேசம் விடுதலை ஆன போது நமது நாட்டிற்கு என்று...
பாரத் மாதா கி ஜே எனதருமை நாட்டு மக்களே, எனது குடும்ப உறுப்பினர்களே! நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும்,...
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். புதுதில்லியில் அவர்களைச் சந்தித்த நரேந்திர மோடி, விளையாட்டு அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார். பாரிஸ் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன் என்று நரேந்திரமோடி கூறினார். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும், உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக எக்ஸ் பதிவுகளில், பிரதமர் கூறியதாவது; "பாரிஸ் ஒலிம்பிக்கில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவினருடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டுகளில் இருந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினேன். பாரிஸுக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் ஒரு சாம்பியன். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும். உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும்’’.. என கூறினார் .
நாட்டுமக்களிடேயே தேசபக்தியை வளர்க்க பாரத பிரதமர் நரேந்திரமோடி பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இந்நிலை ஆங்கிலேயர்களிடமிருந்து பாரதம் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியை நாம்...
கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிராஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள யாத்கிர் சைபர் கிரைம் போலீஸ் நிலைய எஸ்.ஐ., பரசுராம், 34, கடந்த 2ம் தேதி...
உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பாஜக அரசு தொடர்ந்து எடுத்து வருகின்றது. இந்நிலையில் இதனை தொடர்ந்து...