பொருளாதார போரை தொடங்கிய இந்தியா… யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்த இந்தியா..அட பாவமே நிலையில் பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா ...



















