தெறிக்கவிட்ட இந்தியா…காஷ்மீர் தாக்குதலை நாங்க நடத்தவில்லை.. எங்களை விட்ருங்க.. பயந்து பல்டி அடித்த தீவிரவாத அமைப்பு!
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு பொறுப்பேற்றது. தற்போது பாகிஸ்தானுக்கு பதிலடி ...



















