மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?
காற்று… கண்ணுக்கு தெரிவதில்லை; ஆனால் அது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது.உளவு அமைப்புகளும் அப்படித்தான். உளவாளிகள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி தகவல் சேகரிக்கிறார்கள்? என்பது ...















