செந்தில் பாலாஜியை கழட்டிவிட முடிவு…. அமலக்கத்துறையின் அடுத்தடுத்த அட்டாக்..பின்வாங்கும் தி.மு.க…
அமலக்கத்துறையின் பிடியில் தி.மு.கவின் முக்கியமான அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருவதால் விழி பிதுங்கி நிற்கிறது திமுக. இதுமட்டுமில்லாமல் மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து ...