ராஜசபாவில் மெஜாரிட்டி நெருங்கியது பாஜக !
ராஜ்யசபாநாடாளுமன்ற உறுப்பினர்க்களின் மொத்த எண்ணிக்கை 245. அதில், தற்போது ஜம்மு - காஷ்மீரில் இருந்து நான்கு இடங்கள், நியமன எம்.பிக்களுக்கான நான்கு இடங்கள் என மொத்தம் 8 ...
ராஜ்யசபாநாடாளுமன்ற உறுப்பினர்க்களின் மொத்த எண்ணிக்கை 245. அதில், தற்போது ஜம்மு - காஷ்மீரில் இருந்து நான்கு இடங்கள், நியமன எம்.பிக்களுக்கான நான்கு இடங்கள் என மொத்தம் 8 ...
சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பாரத பிரதமர் நரேந்திரமோடி வரும் 31ம் தேதி துவங்கி வைக்கிறார். சென்னையில் ...
சாத்தூர் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் நூற்றுக்கணக்கான தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளதாகவும், தற்போது சீனாவில் இருந்து வரும் சிகார் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பெரிதும் பாதிப்புக்கு ...
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில்மத்திய அரசில் இணை செயலாளர்கள் நிலையிலான நேரடி நியமனங்கள் ரத்து வரவேற்கத்தக்கது: இனி ...
பாரத் மாதா கி ஜே எனதருமை நாட்டு மக்களே, எனது குடும்ப உறுப்பினர்களே! நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், ...
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். புதுதில்லியில் அவர்களைச் சந்தித்த நரேந்திர மோடி, விளையாட்டு அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார். பாரிஸ் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன் என்று நரேந்திரமோடி கூறினார். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும், உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக எக்ஸ் பதிவுகளில், பிரதமர் கூறியதாவது; "பாரிஸ் ஒலிம்பிக்கில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவினருடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டுகளில் இருந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினேன். பாரிஸுக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் ஒரு சாம்பியன். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும். உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும்’’.. என கூறினார் .
நாட்டுமக்களிடேயே தேசபக்தியை வளர்க்க பாரத பிரதமர் நரேந்திரமோடி பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இந்நிலை ஆங்கிலேயர்களிடமிருந்து பாரதம் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியை நாம் ...
சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று துவக்கி வைத்தார். மேலும், புதிய மூன்று கிரிமினல் ...
நமது இந்து மதத்தினரையும், நாம் போற்றி வணங்கும் இந்துமதக் கடவுள்களையும் தொடர்ந்து அவமதிப்பதுதான் திமுகவின் முதன்மைக் கொள்கை. இராமபிரானையும் இந்துமதத்தையும் தொடர்ந்து அவமதிப்பதை வாடிக்கையாகக் கொண்ட திமுக ...
பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நிதி ஆயோக்கின் 9 வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை மையமாகக் கொண்ட 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். வளர்ச்சியடைந்த பாரதம் 2047 குறித்த தொலைநோக்கு ஆவணத்திற்கான அணுகுமுறை அறிக்கை குறித்து நிர்வாகக் குழுக் கூட்டம் விவாதிக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பங்கேற்பு ஆளுமை மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பது, அரசு தலையீடுகளின் விநியோக வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதில் மாநிலங்களின் பங்கு குறித்த விரிவான விவாதங்களும் கூட்டத்தில் இடம்பெறும். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. 2047 ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய அபிலாஷைகளுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை அடைய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கூட்டு அணுகுமுறை தேவைப்படும். 9வது நிர்வாகக் குழு கூட்டம், மத்திய, மாநிலங்களுக்கு இடையே 'டீம் இந்தியா' என்ற குழுப்பணியை ஊக்குவித்து, இந்த தொலைநோக்குக்கான வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 டிசம்பர் 27-29 தேதிகளில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டின் பரிந்துரைகள் மீதும் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கவனம் செலுத்தும். 'வாழ்க்கையை எளிதாக்குதல்' என்ற பொதுவான கருப்பொருளின் கீழ், தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் பின்வரும் ஐந்து முக்கிய கருப்பொருள்கள் குறித்து பரிந்துரைகள் செய்யப்பட்டன: 1.குடிநீர்: அணுகல், அளவு மற்றும் தரம் 2. மின்சாரம்: தரம், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ...