வெடித்து சிதறிய தீவிரவாதியின் வீடு! லஷ்கர் இ தொய்பா கமாண்டர் சுட்டு கொலை! ஆட்டத்தை ஆரம்பித்த இந்தியா! அதிரடி காட்டும் இந்திய இராணுவம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் 26 பேரை சுட்டுக் கொன்ற ...


















