பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அந்த நாட்டுக்கே செல்லுங்கள்! இண்டி கூட்டணியை இறங்கி அடித்த பவன் கல்யாண்!
சிந்து நதியில் தண்ணீரை நிறுத்தினால், ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ கூறியதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ...


















