காற்றை கிழிக்கும் வேகம்.. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இதுதான்.. ஜப்பானில் சோதனை ஓட்டம்! வந்தது பெரிய அப்டேட்!
இந்தியாவின் ரயில்வே துறை மோடி ஆட்சி காலத்தில் பெரும் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை ரயிலில் பயணிக்கும் வகையில் எக்கச்சக்க வசதிகள், ...

















