பஹல்காம் தாக்குதல்: ஏன் ருத்ராட்சம் அணிந்திருக்கிறீர்கள் ..குரான் படியுங்கள்… முஸ்லீம்கள் இந்துக்கள் தனித்தனியே பிரியுங்கள்..சுற்றலா பயணிகள் வாக்குமூலம்.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மகன் பேசுகையில், அங்கு பயணிகளை தாக்கிய பயங்கரவாதிகள் முஸ்லீம் - இந்துக்கள் என தனியாக பிரிக்க சொன்னதை கேட்டதாக கூறியுள்ளார்ஜ ஜம்மு காஷ்மீரில் ...



















