இந்தியா

Get real time update about this post category directly on your device, subscribe now.

நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ரூ.10.10 கோடி அபராத்தை செலுத்திய சசிகலா!!

கடந்த 44 மாதங்களாக சிறையில் உள்ள அவரது தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு...

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் திரும்ப திரும்ப வரும்… 20 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய பணக்காரரான ரத்தன் டாடாவினாலேயே ஒரு விமான கம்பெனியை ஆரம்பிக்க...

தொடர் ஏவுகனைகளை சோதித்து கொண்டிருந்த இந்தியா கடலிலும் அதிரடி காட்ட தொடங்கிவிட்டது.

விடாது ஏவுகனைகளை சோதித்து கொண்டிருந்த இந்தியா நேற்று கடலிலும் அதிரடி காட்ட தொடங்கிவிட்டது இந்தியா பிரான்ஸ் கூட்டு தயாரிப்பான "வாகிர்" நீர்மூழ்கி கப்பலை கடலில் இறக்கி பயன்பாட்டிற்கு...

மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்

மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, அடுத்த ஆண்டு நடக்க உள்ள, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., தன்...

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்‍கிச்சூடு ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 50 தீவிரவாதிகளை விரட்டியடித்த இந்திய ராணுவம்

இந்தியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்குடன் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டு குழுக்களை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய சதி செய்து வருவதாக...

லவ் ஜிஹாத் பற்றி அன்றே சொன்னார் டாக்டர் அம்பேட்கர்….!

"இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமூக தொடர்பை ஏற்படுத்த முடியாது என்று இந்துக்கள் சொல்வது சரிதான், ஏனென்றால் அத்தகைய தொடர்பு ஒரு பக்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் (இந்து பெண்கள்)...

அர்னாப் கைது – எமர்ஜென்சி காட்சிகளை மறுபடியும் காங்கிரஸ் அரங்கேற்றுகிறது…

அர்னாப் கைது – எமர்ஜென்சி காட்சிகளை மறுபடியும் காங்கிரஸ் அரங்கேற்றுகிறது…

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட வழக்கை தூசி தட்டி எடுத்து, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி மும்பை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அர்னாப் மற்றும் அவர்...

சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்

சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்

சென்னையில் உள்ள நான்காவது காலாட்படை மையத்தில் 10 படுக்கை வசதிகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனையும் தனிமைப்படுத்துதல் மையமும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று இவற்றைத் தொடங்கி வைத்தார். அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர் இந்த தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது.           நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "கொவிட்- 19 போன்ற சவாலான சூழ்நிலைகளிலும் புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்- கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி) ஆகியவற்றின் விஞ்ஞானிகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். "சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்காவது காலாட்படை மையத்தில் இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனை பாதுகாப்பான மற்றும் சௌகரியமான சூழலில் மக்களுக்கு ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்குவதுடன் 20 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் திறன் கொண்டது," என்று அவர் கூறினார். நவீன, விரைவாக நிறுவக் கூடிய வகையில், பாதுகாப்பான, அனைத்து வானிலை மாற்றங்களுக்கும் ஏற்றவாறு, அவசரகால சூழ்நிலைகளிலும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் சென்று விரைவில் அமைக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய அம்சங்களை இந்த மையங்கள் பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எளிதில் மடக்கக் கூடியதும், ஒருவர் தமது தோளில் சுலபமாக சுமந்து சென்று மற்றொரு இடத்தில் எளிதில் நிறுவக்கூடிய வகையிலுமாக சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி ஆராய்ச்சிக் கூடங்கள் இதனை வடிவமைத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மீண்டும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட மருந்துகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைகள், சத்தான நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய துரித உணவுகள், எளிதில் வடிவமைக்கக்கூடிய கூரைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல்வேறு புதுமையான தீர்வுகளை சிஎஸ்ஐஆர் கண்டறிந்து வருவதை அவர் பாராட்டினார். "விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படைவீரர்கள் போன்றோரது அயராத உழைப்பினால் இந்தியாவில் இன்று கொரோனா நோயிலிருந்து 92 சதவீதம் பேர் குணமடைந்து இருக்கிறார்கள்", என்று அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்-இன் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மாண்டே, தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை இயக்குநர் திரு எஸ் என் பிரதன் ஆகியோரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி, சென்னை, தலைமை விஞ்ஞானி டாக்டர் பழனி,  எஸ்ஈஆர்சி, சென்னை, இயக்குநர் பேராசிரியர் கபூரியா  மற்றும்  சிஎஸ்ஐஆர், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை, சிஎஸ்ஐஆர்- எஸ்ஈஆர்சி-யின் ஒருங்கிணைப் போடு ரூபாய் 37.67 லட்சம் மதிப்பில் சென்னையில் இந்த தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது. இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவிகள், பிராணவாயு வழங்கும் சிலிண்டர்கள், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அளவை கணக்கிடும் கருவிகள் போன்றவை அரக்கோணத்தில் உள்ள மையத்தில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு கொவிட்-19 நோயால் பாதிக்கப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக இந்த மையங்கள் அமையும்.

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

மோடியரசு அதிரடி தொலைகாட்சிகளின் செய்லபாடுகளை கணிக்கணிக்க குழு அமைப்பு.

2014-ம்ஆண்டின்இந்தியதொலைகாட்சிகளின்தரமுகமைகளுக்கானநடைமுறைகள்”-ஐஆய்வுசெய்யபிரசார்பாரதிதலைமைசெயல்அதிகாரிதலைமையில்நால்வர்கொண்டகுழுவைமத்தியதகவல்ஒளிபரப்புத்துறைஅமைச்சகம்அமைத்துள்ளது. இப்போதுஉள்ளநடைமுறைகள், தொலைகாட்சிஒழுங்குமுறைஆணையத்தின்பரிந்துரைகளின்படிமத்தியஒளிபரப்புத்துறைஅமைச்சகத்தால்தொலைகாட்சிதரபுள்ளிகளுக்கானகுழு, நாடாளுமன்றகுழுஆகியவற்றுடன்விரிவானஆலோசனைகள்மேற்கொண்டதன்அடிப்படையில்இந்தியதொலைகாட்சிதரமுகமைகளுக்கானநடைமுறைகளைமத்தியதகவல்ஒளிபரப்புத்துறைஅமைச்சகத்தால்வெளியிடப்பட்டதாகும்.  கடந்தசிலஆண்டுகளாகஇந்தநடைமுறைகளின்செயல்பாடுகளின்அடிப்படையில், அந்தநடைமுறைகளைமீண்டும்புதிதாகஆய்வுசெய்யவேண்டியதேவைஎழுந்திருப்பதுஅறியப்பட்டது. குறிப்பாக, இந்தியதொலைத்தொடர்புத்துறைஒழுங்குமுறைஆணையத்தின்அண்மைகாலபரிந்துரைகளானதொழில்நுட்பமுன்னேற்றங்கள்/தலையீடுகள்ஆகியவற்றுக்குதீர்வுகாண்பதற்கானமுறைமற்றும்வெளிப்படையான, நம்பகத்தன்மையானதரமுறைக்கானநடைமுறைகளைமேலும்வலுப்படுத்தவேண்டியதைக்கருத்தில்கொண்டும்புதிதாகஆய்வுசெய்யவேண்டியதேவைஎழுந்திருக்கிறது. அதன்படி, இந்தியாவில்தொலைகாட்சிதரமுறையின்பல்வேறுஅம்சங்கள்குறித்துஆராயகுழுஅமைக்கப்பட்டுள்ளது. அந்தகுழுவானதுகுறிப்பிட்டகாலத்துக்குஆய்வுசெய்யும். ஏற்கனவேஇருக்கும்முறைபற்றிஇந்தகுழுமதிப்பீடுகள்மேற்கொள்ளும். அவ்வப்போதையசமயங்களில்அறிவிக்கப்படும்தொலைகாட்சிஒழுங்குமுறைஆணையத்தின்பரிந்துரைகள், ஒட்டுமொத்ததொலைகாட்சிதொழில்துறைசெயல்கள்மற்றும்துறையின்பங்கெடுப்பாளர்களின்தேவைகள்ஆகியவற்றைஆய்வுசெய்யும். ஏற்கனவேஇருக்கும்நடைமுறைகளில்ஏதேனும்மாற்றங்கள்செய்யப்படவேண்டுமாஎன்பதுடன், வலுவான, வெளிப்படையான, பொறுப்புடமைகொண்டதரமுறையைசெயல்படுத்துவதற்கானபரிந்துரைகளைஇந்தகுழுவழங்கும். கீழ்குறிப்பிட்டபடிகுழுஅமைக்கப்பட்டுள்ளது. 1)      திரு.சஷிஎஸ்.வெம்பதி, தலைமைநிர்வாகஅதிகாரி, பிரசார்பாரதி –தலைவர் 2)      டாக்டர்திரு. ஷலப், புள்ளியியல்பேராசிரியர், கணிதம்மற்றும்புள்ளியியல்துறை, ஐஐடி, கான்பூர்-உறுப்பினர் 3)      டாக்டர்திரு. ராஜ்குமார்உபாத்யாய், செயல்இயக்குனர், சி-டாட்-உறுப்பினர் 4)      பேராசிரியர்திரு. புலக்கோஷ், பொதுக்கொள்கைக்கானதீர்வுஅறிவியல்மையம்(சிபிபி)-உறுப்பினர்.

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

யோகி ஆதித்யநாத் அதிரடி ‘லவ் ஜிஹாத்தை’ தடுக்க புதிய சட்டம்.

எப்பொழுதும் அதிரடியாக செயல்பட மற்றவரை மூக்கின் மேல் விரல்வைத்து ஆசிரியப்படுத்த வைக்கும் உபி முதல்வர் யோகி தற்பொழுது திருமணத்திற்காக மட்டும் மதம் மாற்றுவது செல்லுபடியாகாது என்ற அலகாபாத்...

Page 95 of 139 1 94 95 96 139

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x