பஹல்காம் தாக்குதல் : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை களமிறங்கிய NIA அதிகாரிகள் டீம்! தமிழகத்தில் இறங்கும் சிறப்பு குழு!
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்லாமல் பஹல்காம் படுகொலை ...


















