அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா வெற்றிகரமாகப் பதிலடி கொடுத்துள்ளது. இதற்கிடையே பிரிட்டன் செய்தி ஊடகத்திற்குப் பேட்டி கொடுக்கப் போய் லைவ் ஷோவில் அசிங்கப்பட்டு இருக்கிறார் பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா ...



















