இந்தியாவுடன் இறங்கிய இஸ்ரேல்…. பதறிய பாகிஸ்தான்….இந்தியாவில் இறங்கியது ஸ்பைக் எல்ஆர் ரகஏவுகணைகள் !
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை தயாராக வைத்துள்ளது. கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கி உள்ளது. ...


















